விளையாட்டு ரசிகர்களுக்காக ....உதைபந்தாட்டம் . பார்த்துச் சிரிங்க

அநேகமானவர்களுக்கு ஐரோப்பிய உதைபந்தாட்டம் பார்க்கப் பிடிக்கும். இந்த வீடியோவைப் பாருங்க சிரிக்காம இருக்கமுடியாது.(ballet) பலே நடனம், ஒப்ரா(opera) music இவற்றுடன் இன்னும் பல இருக்கு சிரிக்கநன்றி: phunk.dk

5 Responses to “விளையாட்டு ரசிகர்களுக்காக ....உதைபந்தாட்டம் . பார்த்துச் சிரிங்க”

Anonymous said...

பார்தோம், சிரித்தோம், திட்டினோம், ஏசினோம்
நன்றி.

அன்பான அனோனித் தம்பீ!

வாங்க. நீங்க திட்டினாலும் அதுவும் ஒரு அன்பிலதானே!, என்ன நான் சொல்லுறது.
அன்புக்கு நன்றி அனோனி;-)

படத்தில் முதலில் வரும் வேடிக்கை நடுவர் பின்னர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.

//வேடிக்கை நடுவர் பின்னர் மாரடைப்பில் இறந்துவிட்டார்.//

ஐயையோ.....உண்மையாகவா?

//பின்னர்// என்றால் அதே match நடந்த பின்னரா? அல்லது கொஞ்சக் காலத்துக்குப் பிறகா?

நன்றி, வசந்தன்;-)

music citizens said...

Music is in the heart of every person even though your not a good musician or even a singer , people cannot live with out music. Music is a life, an art of every person. Music really inspired me in all aspects of my life give.