tag:blogger.com,1999:blog-4364332409004888486.post7562790900344556259..comments2023-04-30T02:10:23.222-07:00Comments on மனதில் பதிந்தவை: கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -செல்லிhttp://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4364332409004888486.post-71107802831576034082007-04-15T02:07:00.000-07:002007-04-15T02:07:00.000-07:00ஆஹாஹா.. நல்லதொரு பாடல். நல்ல பதிவு. மிக்க நன்றி.ஆஹாஹா.. நல்லதொரு பாடல். நல்ல பதிவு. மிக்க நன்றி.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-37159911863391072412007-04-13T15:45:00.000-07:002007-04-13T15:45:00.000-07:00உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, வெற்றிஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, வெற்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-16287516483549911652007-04-13T15:21:00.000-07:002007-04-13T15:21:00.000-07:00செல்லி,நல்ல பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்...செல்லி,
நல்ல பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கனவுகள் யாவும் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வணங்கி நிற்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-34680412208910190202007-04-13T13:56:00.000-07:002007-04-13T13:56:00.000-07:00தி. ரா. ச.சார்இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள...தி. ரா. ச.சார்

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.//

முருகு என்றால் அழகு.முருகன் என்றால் அழகன்.
உலகளந்த வல்லவன்: ஞானப்பழத்திற்காக உலகத்தை வலம் வந்தவன்
தந்தை சுவாமி ஆனவன்:
தந்தைகே குருவானவன்.பிரணவத்தின் பொருள் என்னவெண்று தன் தந்தைக்கே உபதேசித்தவன்.
மேலும், நித்தியச்றீயின் குரல் இனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். 6 கட்டை சுதியில் அவர் பாடும்போது கேட்க அருமையாக இருக்கும்.
வரவிற்கும் கருத்திற்கும் நன்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-67405429047687126962007-04-13T11:32:00.000-07:002007-04-13T11:32:00.000-07:00அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய...அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

"வேலவனே வேலவனே வெற்றி வடி வேலவனே
புள்ளி மயில் ஏறிடும் வள்ளி மணவாளனே.சொக்கத்தங்கம் தெய்வாணை சொக்கும் வடி வேலவனே"தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-83289588336753517712007-04-12T15:37:00.000-07:002007-04-12T15:37:00.000-07:00யோகன் முருகனை யாருக்குத் தான் பிடிக்காது!அழகன்,அரு...யோகன்
முருகனை யாருக்குத் தான் பிடிக்காது!
அழகன்,அருளகன்,ஆறுமுகன் முருகனைக் கும்பிடுவோருக்கு அடுத்தடுத்து வரும் பகையெலாம்
கழுத்தறுந்து போய் மடியுமாம்!
வரவுக்கு நன்றி.

குமரன்
முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணையும்படி தி.ரா.ச. சாரும் முன்பு கேட்டிருந்தார்.
முதலில் பாட்டுகள் கொஞ்சம் சேர்த்துவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நன்றிசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-39865900539750824962007-04-12T14:44:00.000-07:002007-04-12T14:44:00.000-07:00தாங்கள் ஏன் முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணைந்து...தாங்கள் ஏன் முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணைந்து முருகன் பாடல்களை இடக்கூடாது? இணைவதில் தடையில்லை என்றால் நானோ சிபியோ அழைப்பை அனுப்புகிறோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364332409004888486.post-48223931608619135702007-04-12T02:43:00.000-07:002007-04-12T02:43:00.000-07:00//செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை//ச...//செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை//

செல்லி!
அருமையான பாடல் ;இந்த அடியும் அழகான அடி ;எனக்குப் பிடித்த நித்திய சிறி குரல்; என் இஸ்ட தெய்வம் முருகன் புகழ்...மணக்கும் பாடல்
நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com