
இந்தப் பதிவை internet Explorer இல் பாருங்கள் . வீடியோவில் பார்க்கலாம்.
Fire fox இல் வீடியோ தெரியாது; பார்க்க முடியாது.
இந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது.
இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு தனி ருசி!
