அவறைத் தீர்ப்பதற்கான வழிகளும்
இந்தக் கட்டுரை 1991ல் மெல்போன் நகரில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.முதன்முதலாக அவுஸ்ரேலியாவுக்கு வந்தேறு குடிமக்களில் ஒருவராக வந்து 6 மாதத்தின் பின் இக் கட்டுரைப் போட்டியில் கலந்து எழுதினேன்.ஆனால் தற்பொழுது நிறைய பிரச்சனைகள் புலம் பெயர்ந்தவர்களுக்கு உள்ளன.
எழுதியவர்:செல்லி
பக்கங்கள் ஒவொன்றையும் சொடுக்கவும். எழுத்துகளை பெரிதாக பார்த்து வாசிக்கலாம்.
9 Responses to “பரிசுக் கட்டுரை”
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்
நீங்கள் மெல்பனில் இருந்து வலைபதிகின்றீர்கள் போல. மிக்க சந்தோஷம்
வலைப்பூவுலகில் வரவேற்கின்றேன்.
தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் தருகின்றேன்.
வணக்கம் கா.பிரபா
உங்கள் வருகைக்கு நன்றி. கட்டாயம் வந்து உங்கட கருதத்துக்களைச் சொல்லுங்கோ. அப்பதான் புதிசா வலைப்பதிவுக்கு வந்த எனக்கும் ஒரு தென்பு வரும்.
மிக்க மகிழ்ச்சி செல்லி, தொடர்ந்தும் எழுதுங்கள் சோர்ந்துவிடாதீர்கள்
உங்கள் ஆதரவுக்கு நன்றி பிரபா
என்னப்பா பிரபா,
என்ர பிழைப்பில ஆரோ கைவச்சிட்டினம் போலகிடக்கு.
வசந்தன்
//என்ர பிழைப்பில ஆரோ கைவச்சிட்டினம் போலகிடக்கு.//
அதென்ன உங்கட பிழைப்பு?
கவலைப்படாதையும் வசந்தன், நீர் தான் ஆயுளுக்கும் தலைவர்
பீரபா, வசந்தன் வருகைக்கு நன்றி
//கவலைப்படாதையும் வசந்தன், நீர் தான் ஆயுளுக்கும் தலைவர்//
தலைவர் பதவி பறிபோய்விட்டதா?
Post a Comment