குயின்ஸ்லாந்தில் என்ன இருக்கு? 13.2.07

குயின்ஸ்லாந்தில் பார்க்க நிறையவே இருக்கு.

உலகிலேயே பெரிய இஞ்சித் தொழிற்சாலை, "ஒரு பெரிய அன்னாசிப்பழம்"(The Big Pineapple)என்ற அன்னாசிப் பெருந்தோட்டச் செய்கை,


கோல்ட் கோஸ்ற் என்ற கடற்கரையும். வேடிக்கைப் பூங்காக்கள், இன்னும் நிறைய இருக்கு.

பிறகு வந்து படங்களோட எழுதுகிறேன்.
இப்போதைக்கு இது என் அறிமுகம்.

செல்லி

No response to “குயின்ஸ்லாந்தில் என்ன இருக்கு? 13.2.07”