ஹைக்கூ கவிதைகள்

நிறைந்த பானையில்
கூரையூடாக
கனத்த மழை.

நான் கதைத்ததையே
அடுத்தநொடியில்
திரிச்சுவிட்ட செல்பேசி.

சேவையென்று பலப்பல
பொய்யுரைத்துக்
கூத்தடிக்கும் குழுவரசியல்.

பாமரன் பசியில்
வாக்குவேட்டுக்கு
ஆயுதம் அரிசி.

No response to “ஹைக்கூ கவிதைகள்”